Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Metro: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட ரயில் திட்டத்துக்கு நிதி; ஓகே சொன்ன மத்திய அரசு – எவ்வளவு தெரியுமா?! |Central govt grants fund for Chennai Metro work

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2024
in அரசியல் செய்திகள்
0
Metro: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட ரயில் திட்டத்துக்கு நிதி; ஓகே சொன்ன மத்திய அரசு – எவ்வளவு தெரியுமா?! |Central govt grants fund for Chennai Metro work
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசு பங்கு: ரூ.7,425 கோடி (முதலீடு மற்றும் துணைக் கடன் உட்பட)

தமிழ்நாடு அரசின் பங்கு: ரூ. 22,228 கோடி (முதலீடு மற்றும் துணைக் கடன் உட்பட)

இருதரப்பு மற்றும் பன்முக பிரதானக் கடன்: ரூ.33,593 கோடி

மாதவரம் டு சிப்காட் – 50 ரயில் நிலையங்கள்; மொத்தம் 45.8 கி.மீ நீளம்.

கலங்கரை விளக்கம் டு பூந்தமல்லி நெடுஞ்சாலை 30 ரயில் நிலையங்கள்; மொத்தம் 26.1 கி.மீ நீளம்.

மாதவரம் டு சோழிங்கநல்லூர் – 48 ரயில் நிலையங்கள்; மொத்தம் 47 கி.மீ

Chennai Metro: எந்தெந்த இடங்களை இணைக்கிறது?Chennai Metro: எந்தெந்த இடங்களை இணைக்கிறது?

Chennai Metro: எந்தெந்த இடங்களை இணைக்கிறது?

இந்தத் திட்டத்தின் கீழ், மயிலாப்பூர், மாதவரம், பெரம்பூர், அடையாறு, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், சிப்காட், வடபழனி, வில்லிவாக்கம், அண்ணாநகர், போரூர், பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் வர உள்ளது.

இந்த மெட்ரோ ரயில் திட்டம் வெறும் போக்குவரத்தை மட்டும் குறைக்காமல், பல வேலைவாய்ப்புகளை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், “நன்றி, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“கார் பந்தயத்துக்கு கோடிக்கணக்கில் நிதி; ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லையா?” – எடப்பாடி கண்டனம்

Next Post

மகாராஷ்டிரா தேர்தல்: ‘மாடுகளுக்குத் தினமும் ரூ.50 மானியம்’ – சிவசேனா-பாஜக அரசின் அடுத்த அதிரடி! | Maharashtra government gives Subsidy of Rs 50 per day for cows

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிரா தேர்தல்: ‘மாடுகளுக்குத் தினமும் ரூ.50 மானியம்’ – சிவசேனா-பாஜக அரசின் அடுத்த அதிரடி! | Maharashtra government gives Subsidy of Rs 50 per day for cows

மகாராஷ்டிரா தேர்தல்: 'மாடுகளுக்குத் தினமும் ரூ.50 மானியம்' - சிவசேனா-பாஜக அரசின் அடுத்த அதிரடி! | Maharashtra government gives Subsidy of Rs 50 per day for cows

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In