Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இத்தாலி பிரதமர் உடனான மீம்ஸ்… பிரதமர் மோடி சொன்னதென்ன?| pm modi share about his related memes and food

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2025
in அரசியல் செய்திகள்
0
இத்தாலி பிரதமர் உடனான மீம்ஸ்… பிரதமர் மோடி சொன்னதென்ன?| pm modi share about his related memes and food
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கிய “People by WTF’ தொடரில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்ற நாடுகளின் உணவுகள் குறித்துப் பேசும்போது, ​“எனக்குப் பிடித்த உணவு பீட்சா. இது இத்தாலியிலிருந்து பிரபலமானது. இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடிக் கூறுவார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? இத்தாலிப் பிரதமருடன் உங்கள் மீம்ஸ்களைப் பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார் நிகில் காமத்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்… மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியர் அல்ல… ஆனாலும் நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குப் பரிமாறப்படும் உணவுகளை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன். யாராவது எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாமல் திணறுவேன். நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால், அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன்.” எனப் பகிர்ந்துகொண்டார்.



.

Previous Post

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 12 january 2025

Next Post

நண்பர் வீட்டு விருந்துக்கு சென்றவர் பலி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நண்பர் வீட்டு விருந்துக்கு சென்றவர் பலி!

நண்பர் வீட்டு விருந்துக்கு சென்றவர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In