Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள மருத்துவ கவுன்சிலிங்… ஆக.14-ல் தொடக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2024
in அரசியல் செய்திகள்
0
ஒரே மையத்தில் 85% தேர்ச்சி… சந்தேகத்தை கிளப்பும் நீட் முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கவுன்சலிங் குழு அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கு பெற நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மருத்துவ கவுன்சலிங் குழு நேற்று வெளியிட்டது.

விளம்பரம்

அதன்படி, எய்ம்ஸ், ஜிப்மர், நிகர் நிலை பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 விழுக்காடு இடங்களுக்கு 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  2 ஆவது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும், 3ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் வரையிலும் நடைபெற உள்ளதாக மருத்துவ கவுன்சலிங் குழு அறிவித்துள்ளது.

விளம்பரம்

இந்த 3 சுற்றுகளில் நிரப்பப்படாத இடங்கள், இறுதி சுற்று மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த கலந்தாய்வு அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது.

.



.

Previous Post

Anil Ambani: 40 சதவீதம் உயர்ந்த அனில் அம்பானி பங்குகள்.. சரிவிலிருந்து மீண்டது எப்படி?-shares of anil ambanis reliance infrastructure have crossed the rs 200 mark again

Next Post

Biriyani Man Arrested: ’அது ஆபாச வீடியோ!’ யூடியூபர் பிரியாணி மேனை கைது செய்தது ஏன்? சென்னை மாநகர காவல்துறை விளக்கம்!-greater chennai police department explains why it arrested youtuber biryani man

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Biriyani Man Arrested: ’அது ஆபாச வீடியோ!’ யூடியூபர் பிரியாணி மேனை கைது செய்தது ஏன்? சென்னை மாநகர காவல்துறை விளக்கம்!-greater chennai police department explains why it arrested youtuber biryani man

Biriyani Man Arrested: ’அது ஆபாச வீடியோ!’ யூடியூபர் பிரியாணி மேனை கைது செய்தது ஏன்? சென்னை மாநகர காவல்துறை விளக்கம்!-greater chennai police department explains why it arrested youtuber biryani man

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In