Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' – விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2024
in அரசியல் செய்திகள்
0
'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' – விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக உள்கட்சி பிரச்னை உச்சத்தில் உள்ளது. தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும், கோவை அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

மயூரா ஜெயக்குமார்

அங்குதான் பிரச்னை வெடித்தது. மாவட்டத் தலைவர்கள் மனோகரன், பகவதி மற்றும் மாநில பொறுப்பில் உள்ள பலர் ஜெயக்குமாரின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தனர்.

“மயூரா ஜெயக்குமார் கட்சியை மோசமாக்கிவிட்டார். தன் உதவியாளர் கருப்பசாமி என்பவரை மாநகர மாவட்ட தலைவராக்கியுள்ளார். அவரது செயலால் காங்கிரஸ் கட்சி கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் மோதல்

எனவே, மயூரா ஜெயக்குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் கோவையில் காங்கிரஸ் கட்சி வளரும்.” என்று தீர்மானமும் நிறைவேற்றினர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால். நேற்று (நவம்பர் 17) கோவை விமான நிலையம் வந்தார்.

கோவை காங்கிரஸ்

அவரை வரவேற்பதற்காக மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐ.என்.டி.யூ.சி தலைவர் கோவை செல்வன் தரப்பில் ஒரு கோஷ்டியும் என இரண்டு கோஷ்டிகளாகச் சென்றிருந்தார்கள். வேணுகோபாலிடம் இரண்டு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறியுள்ளனர்.

வேணுகோபாலை வழியனுப்பி, விமான நிலையத்திற்கு வெளியே வந்தப்பிறகு இரண்டு தரப்பும் மீண்டும் மோதியுள்ளது. வாக்குவாதம் முற்றி, இரண்டு தரப்பிலும் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு, மோதலில் ஈடுபட முயற்சித்தனர்.

காங்கிரஸ் மோதல்

அப்போது பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

40-வது வயதில் நயன்தாரா!

Next Post

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In