சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை சுற்றி வளைத்து செய்தியாளர்கள் சிலர் அப்பகுதியில் போடப்பட்ட பிளீச்சிங் பவுடரை காட்டி இதெல்லாம் பிளீச்சிங் பவுடரா என கேள்வி எழுப்பினர்.
.
