Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மயிலாடுதுறை: “பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல” – பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் தொடக்கப் பள்ளி மாணவிகள் | Mayiladuthurai: “The dolls can’t go immediately” – Schoolgirls suffering without a girls’ toilet

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2025
in அரசியல் செய்திகள்
0
மயிலாடுதுறை: “பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல” – பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் தொடக்கப் பள்ளி மாணவிகள் | Mayiladuthurai: “The dolls can’t go immediately” – Schoolgirls suffering without a girls’ toilet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாங்களும் பாத்ரூம் கட்டித்தரச்சொல்லி எத்தனையோ மனு கிராம சபா கூட்டத்துல குடுத்து இருக்கோம். ஆனா கட்டிக்குடுத்த பாடு இல்ல. சீக்கிரம் கட்டிக்குடுத்துட்டா நல்லாயிருக்கும். பாவம் சின்ன பசங்க ரொம்ப செரம படுறாங்க” எனத் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினர். 

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரஞ்சித் குமாரிடம் கேட்டறிந்த போது, 

“பள்ளியில் இதற்கு முன்பு இருந்த கழிவறையானது சேதமடைந்த நிலையில், புதிதாகக் கட்டித் தரப்படும் எனக் கூறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் கழிவறை இடிக்கப்பட்டது. எங்கள் கல்வித்துறை சார்பிலும், வட்டார வளர்ச்சி  அலுவலகம் மற்றும் கிராம சபா கூட்டங்களிலும் ஒருவருட காலமாகத் தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்டித்தரோம் என்று  கூறுகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கூறினார். 

பள்ளியிலுள்ள கழிப்பறை

பள்ளியிலுள்ள கழிப்பறை

இது பற்றி கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் கூறுகையில்,  “மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்களிடம் கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கிக் கட்டி தருவதாகக் கூறியுள்ளார்” என்றார். 

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலரை என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்” என்றார்.

கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன், “நான் தொடர்புகொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் அழைப்பினை ஏற்கவில்லை.  கூட்டம் ஒன்றில் சந்தித்தோம். அப்போதும் பேசமுடியவில்லை. அவரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன்” என்றார் .

அரசு விரைந்து துறைசார் நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களின் அசெளரிகத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.



.

Previous Post

புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் காலமானார்!

Next Post

விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In