இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பாக தலைவர் தமிழின வேந்தர் டாக்டர் பெ. ஜான் பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென் மாவட்டங்களில் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் படுகொலை செய்து கொண்டிருக்கும் திராவிட மாடல் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிறுதூர் அ.சி கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மாவட்ட செயலாளர் மானகிரி பாலாஜி மற்றும் மாவட்ட தலைவர் கதிரேசன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் கொட்டாம்பட்டி க.உ ரஞ்சித் பாண்டியன் முன்னிலை வைத்தார்.
மற்றும் சிவக்குமார் கோபால்சாமி முத்துப்பாண்டி ஜோதிபாசு ஆனந்தன் பிரேம் ஆம்புலன்ஸ்ஹரி செல்வகுமார் ரஞ்சித் சின்ராஜ் அசோக் தேவ் முத்துகிருஷ்ணன் மகேந்திரன் மலையாண்டி சுந்தர் தனசேகரன் வினோத் மணி கதிர் சுரேந்தர் மற்றும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

