Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மார்க் ஸக்கர்பெர்க் முன்னேறினார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்தார். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன; அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க் வியாழக்கிழமையில் உயர்ந்துள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன.



.

Previous Post

இந்தியாவிலேயே மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு அருங்காட்சியகம் – ‘பாராடாக்ஸ் மியூசியம்’! | India’s first paradox museum is to be launched in Mumbai very soon – what you can experience

Next Post

கூகிள் ஃபார் இந்தியா நிகழ்வு: கூகிள் பேவில் முக்கிய சேர்த்தல்கள், எளிதான கடன் அணுகல் மற்றும் பல வருகின்றன-google for india event major additions to google pay easier credit access and more coming

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூகிள் ஃபார் இந்தியா நிகழ்வு: கூகிள் பேவில் முக்கிய சேர்த்தல்கள், எளிதான கடன் அணுகல் மற்றும் பல வருகின்றன-google for india event major additions to google pay easier credit access and more coming

கூகிள் ஃபார் இந்தியா நிகழ்வு: கூகிள் பேவில் முக்கிய சேர்த்தல்கள், எளிதான கடன் அணுகல் மற்றும் பல வருகின்றன-google for india event major additions to google pay easier credit access and more coming

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In