Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணித்துள்ளார் மரியா கொரினோ மச்சாடோ | Maria Corina Machado Wins Nobel Peace Prize Amid Venezuela’s Struggle for Democracy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணித்துள்ளார் மரியா கொரினோ மச்சாடோ | Maria Corina Machado Wins Nobel Peace Prize Amid Venezuela’s Struggle for Democracy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சோசலிசம் – முதலாளித்துவம் : வெனிசுலா அரசியல்!

வெனிசுலாவில் சோசலிச ஆட்சியை எதிர்த்து வன்முறையில்லாமல் போராடிவரும் மரியா கொரினா மச்சாடோ, ட்ரம்ப்பைப் போலவே ஒரு பழமைவாத – வலதுசாரி அரசியல்வாதியாவார்.

இவரும் தனியார்மயத்தை ஆதரிக்கும் சுதந்திர சந்தை, ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்காக குரல் கொடுப்பதனால், சர்வதேச அரசியல் நோக்கர்கள், ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும் அவரது அரசியல் பாதையில் பயணிப்பவருக்கே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென்னமெரிக்க நாடான வெனிசுலா சோசலிச நாடாக இருப்பதனை அமெரிக்கா அச்சுறுத்தலாகப் பார்த்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா – வெனிசுலா இடையே பகைமை வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட், 2025ல் வெனிசுலாவின் கரீபிய கடற்கரையில் அமெரிக்கா 8 போர் கப்பல்களை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக வெனிசுலாவும் தங்கள் படைகளை நிறுத்தியிருக்கிறது. மரியா கொரினா மச்சாடோ வெனிசுலாவில் ஆட்சியைக் கைப்பற்றினால், அமெரிக்க நிறுவனங்கள் பல லட்சம் கோடிகள் முதலீட்டைக் குவிக்கும் என்பதையும் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதை நோக்கிய அடுத்த படியான நோபல் பரிசு ட்ரம்ப்புக்கும் கிடைத்த வெற்றியே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!



.

Previous Post

சாமானிய மனிதனின் நம்பிக்கையாக நீதித்துறையை நாடியிருக்கிறார் விஜய்; கரூர் சம்பவ வழக்கு குறித்து ஆதவ் அர்ஜுனா | Vijay has turned to the judiciary as the hope of the common man; Adhav Arjuna on the Karur case

Next Post

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ அரசியல் வாழ்க்கை | Maria Corina Machado: Venezuela’s Beacon of Democracy and Nobel Peace Laureate

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ அரசியல் வாழ்க்கை | Maria Corina Machado: Venezuela’s Beacon of Democracy and Nobel Peace Laureate

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ அரசியல் வாழ்க்கை | Maria Corina Machado: Venezuela’s Beacon of Democracy and Nobel Peace Laureate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In