Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 4, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது!
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகனை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள்களை சென்னை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

கைதானவர்களின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மற்றும் மூன்று பேர் இவர்களோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்(வயது 26) உள்பட 4 பேரை பிடித்து சென்னை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்ர்து அலிகான் துக்ளக், செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ள மன்சூர் அலிகான், தற்போது குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மகன் அலிகான் துக்ளக் கடமான் பாறை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை மன்சூர் அலிகானே இயக்கி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
.

Previous Post

‘எனக்கு சரியாக இந்தி தெரியாது; தமிழ்நாட்டில் இது பெரிய பிரச்னை’ – நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?

Next Post

ரயில்வே தொழிற்சங்க தேர்தல் : SRMU கண்ணையா அவர்களுக்கு பின்னடைவா.?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரயில்வே தொழிற்சங்க தேர்தல் : SRMU கண்ணையா அவர்களுக்கு பின்னடைவா.?

ரயில்வே தொழிற்சங்க தேர்தல் : SRMU கண்ணையா அவர்களுக்கு பின்னடைவா.?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    🌹🌹🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In