Mano Thangaraj: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து, அதன் பின் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில், பதவி பறிக்கப்பட்டுள்ளார். துறை ரீதியான செயல்பாடுகளால் அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினரும், பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக மாற்றொரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், துறை ரீதயிான தன்னுடைய செயல்பாடு குறித்து, அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார். அதில், தன்னுடைய தற்போதைய நிலைப்பாடு குறித்தும் விளக்கியுள்ளார். இதோ மனோ தங்கராஜ் பதிவு செய்துள்ள வார்த்தைகள்:
