Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Manipur: 6 பேர் கொலை; அதிகரிக்கும் வன்முறை… NIA விசாரணைக்கு உள்துறை உத்தரவு..! என்ன நடக்கிறது? | Manipur: Increasing violence; orders for NIA investigation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2024
in அரசியல் செய்திகள்
0
Manipur: 6 பேர் கொலை; அதிகரிக்கும் வன்முறை… NIA விசாரணைக்கு உள்துறை உத்தரவு..! என்ன நடக்கிறது? | Manipur: Increasing violence; orders for NIA investigation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த திங்கட்கிழமை (11.11.2024) அன்று மணிப்பூரின் ஜிப்ராம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமில் இருந்த மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டனர்.

அவ்வாறு கடத்தப்பட்டதில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்கள் மணிப்பூர், அஸ்ஸாம் எல்லையில் ஜிரி மற்றும் பராக் நதிகள் சந்திக்கும் இடத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக் கிழமை இரவு முதல் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மணிப்பூர் அரசு விடுமுறை அறிவித்தது. மேலும் மெய்தி இன பெண்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை காலை, பள்ளத்தாக்கு முழுவதும் சாலைகளை மறித்தும், டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அஸ்ஸாம் – மணிப்பூர் எல்லையில் மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானதும் நிலைமை மிக மோசமானது. சனிக்கிழமை மாலை பல்வேறு இடங்களிலும் கலவரம் வெடித்தன.



.

Previous Post

மழைக்கு ஒரு வாரம் பிரேக்… அடுத்து எப்போது? – தமிழ்நாடு வெதர்மேன்!

Next Post

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வந்தே பாரத், சென்னையிலிருந்து எத்தனை வந்தே பாரத் – கட்டணங்கள், நிறுத்தங்கள்! | How many Vande Bharat trains are running in Tamil Nadu – How many from Chennai?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வந்தே பாரத், சென்னையிலிருந்து எத்தனை வந்தே பாரத் – கட்டணங்கள், நிறுத்தங்கள்! | How many Vande Bharat trains are running in Tamil Nadu – How many from Chennai?

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வந்தே பாரத், சென்னையிலிருந்து எத்தனை வந்தே பாரத் - கட்டணங்கள், நிறுத்தங்கள்! | How many Vande Bharat trains are running in Tamil Nadu - How many from Chennai?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In