Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடியை திருடிச் சென்றவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2023 - Updated on August 31, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடியை திருடிச் சென்றவர் கைது
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ தலை முடியை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை மேற்கு மாட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (49). தலை முடியை வாங்கி அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆக்ஸ்ட் 26-ம் தேதி இரவு, வீட்டை பூட்டி விட்டு ஒரப்பம் அம்மன் கோயில் விழாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இதனிடையே, இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், வீட்டில் வைத்திருந்த 42 கிலோ தலைமுடி அடங்கிய மூட்டைகளை திருடிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

இந்த நிலையில். வீட்டுக்கு வந்த வெங்கடேசன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது உள்ளே வைத்திருந்த 42 கிலோ தலைமுடி மாயமானது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ பிரபாகரன் விசாரணை நடத்தினார். மேலும், வெங்கடேசன் வீட்டில் இருந்த சிசிடிவி. கேமராவை பார்த்தபோது. அதில் முடியை திருடி சென்றது காவேரிப் பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி எம்.எஸ். நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (27) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

.

Tags: உடததகதகதவகரஷணகரயலகலசனறவரதரடசமடயவடடன
Previous Post

5 மாநிலத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பா?.

Next Post

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In