Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியா கூட்டணி ஆலோசனையில் மம்தா பங்கேற்கப் போவதில்லை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியா கூட்டணி ஆலோசனையில் மம்தா பங்கேற்கப் போவதில்லை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் மம்தா பானர்ஜி இருவரும் பங்கேற்கப் போவதில்லை

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இன்று (ஜூன்) மாலை 6 மணியளவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர். ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சித்தலைவர் நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரையும் ஆட்சியமைக்க அழைப்பதா? இல்லையா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சரத் பவார், மு.க.ஸ்டாலின், சம்பாய் சோரன், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கவில்லை. சிவசேனை மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளின் சார்பாக கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.



.

Previous Post

Weather Update : மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. உங்கள் பகுதி இருக்கா பாருங்க!-heavy rain warning for 15 districts in tamil nadu today

Next Post

VCK : 25 ஆண்டுகால காத்திருப்பு… மாநில கட்சி அங்கீகாரம் பெறுகிறது விடுதலை சிறுத்தைகள்! | VCK Turns recognized state Party after 25 Years

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
VCK : 25 ஆண்டுகால காத்திருப்பு… மாநில கட்சி அங்கீகாரம் பெறுகிறது விடுதலை சிறுத்தைகள்! | VCK Turns recognized state Party after 25 Years

VCK : 25 ஆண்டுகால காத்திருப்பு... மாநில கட்சி அங்கீகாரம் பெறுகிறது விடுதலை சிறுத்தைகள்! | VCK Turns recognized state Party after 25 Years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In