Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரஸுக்கு நிபந்தனை விடுக்கும் மம்தா.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கூட்டாட்சிக்கு உகந்ததல்ல: மம்தா.
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

mamata_banerjee_tnie

மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு சில நிபந்தனைகளை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை மட்டுமே தருவேன். அவர்கள் சிபிஎம்-ஐ  கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனை விடுத்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திரிணமூல் கட்சி, காங்கிரஸுக்கு 2 இடங்கள் ஒதுக்கயிருந்ததாகவும், அதை  அவர்கள்  ஏற்க மறுத்ததாகவும், இப்போது அவர்களுக்கு “ஒரு இடத்தையும் கொடுக்க மாட்டேன்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

“கடந்த காலங்களில் சிபிஎம் கட்சியினர் என்னை பலமுறை உடல் ரீதியாக தாக்கியுள்ளனர். கொடூரமான முறையில் நான் தாக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நலன் விரும்பிகளால் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன்.

இடது சாரிகளை என்னால் மன்னிக்க முடியாது. அதுவும் சிபிஎம்-ஐ என்னால் மன்னிக்கவே முடியாது. எனவே இன்று சிபிஎம் உடன் இருப்பவர்கள்,  பாஜகவிலும் இருக்கலாம். அவர்களை நான் மன்னிக்க மாட்டேன்” என்று மம்தா தெரிவித்தார்.

“சட்டப்பேரவையில் உங்களுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. நாங்கள் உங்களுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைத் தருகிறோம் என்று காங்கிரஸிடம் கூறினேன். ஆனால்  அவர்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதனால் நான் உங்களுக்கு ஒரு தொகுதி கூட தரமாட்டேன் என்று தெரிவித்தேன். மேலும், நீங்கள் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

.

Previous Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் SC/STகாவல் நிலையத்தில் ED-க்கு எதிராக FIR..

Next Post

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED ஐந்தாவது சம்மன்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED ஐந்தாவது சம்மன்..

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED ஐந்தாவது சம்மன்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In