Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

‘மாமன்னன்’ பட 2-வது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ சனிக்கிழமை வெளியீடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2023
in சினிமா செய்திகள்
0
‘மாமன்னன்’ பட 2-வது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ சனிக்கிழமை வெளியீடு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாரிசெல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வெளியாக உள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீக்கமற நிறைந்துள்ளது. பாடலை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடியுள்ளவர்கள் குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

“ஏ நண்பா

ஏலே நண்பா

நீ தெம்பா

ஏறு நண்பா”

Second single from #MAAMANNAN @arrahman’s Reggae #JiguJiguRail from tomorrow 11AM

⁦@Udhaystalin⁩ #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_@editorselva ⁦⁩ ⁦@SonyMusicSouth⁩ pic.twitter.com/ubSfg04bKA


— Mari Selvaraj (@mari_selvaraj) May 26, 2023

.

Previous Post

ரூ.2000 நோட்டுகளை மாற்றி தர கமிஷன் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

Next Post

“கிளம்புங்க, விட்றாதீங்க”..தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்.. செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கிளம்புங்க, விட்றாதீங்க”..தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்.. செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

"கிளம்புங்க, விட்றாதீங்க"..தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்.. செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் "செம டோஸ்"?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In