2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேரையும் மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் விடுதலை செய்தது. 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
.