Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மலர்க் கட்சியில் மாஜி மாவட்டச் செயலாளர் போட்டி – யுபிஎஸ்சி பரிந்துரை திருப்பம் | கழுகார் | Former District Secretary Enters Malar Party Race – UPSC Rejects Name Removal Request | Kazhugar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2025
in அரசியல் செய்திகள்
0
மலர்க் கட்சியில் மாஜி மாவட்டச் செயலாளர் போட்டி – யுபிஎஸ்சி பரிந்துரை திருப்பம் | கழுகார் | Former District Secretary Enters Malar Party Race – UPSC Rejects Name Removal Request | Kazhugar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘க்ரீன்’ மாஜி, துறைமுகத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளார். அதற்காக, சமீபத்தில் தனியார் மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தொகுதியின் முக்கியமான நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்திருக்கிறார். அப்போது, ‘எப்படியும் துறைமுகத்தில் எனக்குதான் சீட் கிடைக்கும். அதனால எல்லோரும் எனக்கு வேலை செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையும் போட்டியிருக்கிறார்.

அதேநேரம், அந்தத் தொகுதி மலர்க் கட்சியின் கையில் இருப்பதால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கறி விருந்து குறித்து, இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரமானவரிடம் மலர்க் கட்சியினர் புகார் கொடுக்க, ‘நான் பார்த்துக்கிறேன்…’ எனச் சமாதானம் செய்துவைத்திருக்கிறார் சுந்தரமானவர். ஆனால், ‘மலர்க் கட்சிக்கு எதிராக அந்தத் தொகுதியில் கிரீன் மாஜியைக் களமிறக்கிவிட்டதே சுந்தரமானவர்தான்’ என ட்விஸ்ட் வைக்கிறார்கள் இலைக் கட்சியினர்!



.

Previous Post

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

Next Post

மேட்டூர் அணை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In