Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாத்மா காந்தி சிலை உடைப்பு – போலீஸ் வலைவீச்சு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மகாத்மா காந்தி சிலை உடைப்பு – போலீஸ் வலைவீச்சு..!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஷிவமொக்கா : கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஹோலேஹொன்னூரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த நாசவேலை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சிலை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தின் பிரதான சந்திப்பில் நிறுவப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலீசார் தெரிவித்தனர்.

Previous Post

அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட 8 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு: இபிஎஸ் நிதியுதவி அறிவிப்பு

Next Post

ஹரியானாவை போல் மத கலவரங்கள் நடத்த பாஜக திட்டம் – திக்விஜய் சிங் திடுக்கிடும் தகவல்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹரியானாவை போல் மத கலவரங்கள் நடத்த பாஜக திட்டம் – திக்விஜய் சிங் திடுக்கிடும் தகவல்..!

ஹரியானாவை போல் மத கலவரங்கள் நடத்த பாஜக திட்டம் - திக்விஜய் சிங் திடுக்கிடும் தகவல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In