Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

EB Bill | 26% மின் கட்டணத்தை குறைக்கும் திட்டம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 29, 2025
in அரசியல் செய்திகள்
0
EB Bill | 26% மின் கட்டணத்தை குறைக்கும் திட்டம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 26, 2025 3:32 PM IST

மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 26 சதவீதம் வரை குறைக்க முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பயனாளர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

மின் கட்டணம்மின் கட்டணம்
மின் கட்டணம்

மகாராஷ்டிராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின் கட்டணத்தை படிப்படியாக 26 சதவீதம் வரை குறைக்க உள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக, மகாராஷ்டிர மின்வாரிய நிறுவனம் வழங்கிய முன்மொழிவுக்கு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் 70 சதவீதம் பேர் 100 யூனிட்டுகளுக்கும் கீழ் மின்சாரம் பயன்படுத்துவது கண்டறியப்பட்ட நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மின்சாரப் பயன்பாட்டிற்கான நேரக் கட்டணக் கட்டமைப்பின் கீழ் முதல் ஆண்டு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக 26 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்புகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணக் குறைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த காலங்களில் 10 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த முன்மொழிந்த மின்வாரியம் தற்போது அந்த நிலையை பின்னோக்கி கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 26, 2025 1:25 PM IST



.

Previous Post

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 120.7 கோடியாக உயா்வு!

Next Post

பிகாா் தோ்தல்: 2003-க்குப் பிறகு புதிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிகாா் தோ்தல்: 2003-க்குப் பிறகு 
புதிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு

பிகாா் தோ்தல்: 2003-க்குப் பிறகு புதிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In