Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திறமையை காட்டும் மதுரை சிறைவாசிகள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 6, 2024
in Default
1
திறமையை  காட்டும் மதுரை சிறைவாசிகள்..
30
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மத்திய சிறையில் சுமார் ஆயிரம் தண்டனை சிறைவாசிகள் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் சிறையில் அவரவர் திறமைக்கு ஏற்ப தொழில்கள் வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். சமீபகாலமாக மதுரை மத்திய சிறையில் கூடுதலாக கலைநயமிக்க மர வேலைபாடு மரப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் இரும்பு பர்னிச்சர் பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


சிறைத்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஸ்வரர் தயாள் .ஐபிஎஸ் அவர்கள் விடுதலைக்குப் பின் சிறைவாசிகளின் வாழ்வாதாரத்திற்கு தொழிற் பயிற்சிகள் வழங்கி அவர்களை சீர்திருத்தி சமுதாயத்தில் நல்ல வழியில் தொழில் புரிந்து வாழ்வதற்காக தொழிற்பயிற்சிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.


சிறைவாசிகளும் சிறை துறை மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் கலந்து கொண்டு தங்கள் தொழில் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

சிறைவாசிகள் தங்கள் திறமையை வெளிக் கொணரும் வகையில் தயார் செய்யப்படும் பொருட்கள் மதுரை சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

முதல் முதலாக மதுரை மத்திய சிறையின் சிறைவாசிகளின் தொழில் திறனை காவல்துறை அங்கீகரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள் தங்கள் மாவட்ட காவல் வாகனத்தை சிசிடிவி பொருத்தி நடமாடும் கண்காணிப்பு வாகனமாக மாற்றும் பணியை மதுரை சிறை நிர்வாகத்திற்கு வழங்கினார்.

மதுரை சிறை நிர்வாகத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட காவல்துறை காவல் வாகனத்தை ஒரு முழுமையான நடமாடும் கண்காணிப்பு வாகனமாக மாற்றி வடிவமைக்கப்பட்டு இன்று காவல்துறையிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு பழனி அவர்கள் தலைமையில் மத்திய சிறை எஸ்பி திரு சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட தொழில்நுட்ப ஆய்வாளர் திரு சுந்தர வடிவேலு அவர்கள் வாகனத்தை பெற்றுக் கொண்டார்.

மதுரை சிறை சந்தை மதுரை மத்திய சிறை சிறை வாசிகள் மூலமாக 24 நாட்களில் மிகப் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம்..

Next Post

கருகும் பயிரைக் காப்பாற்ற பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டி சாலை மறியல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கருகும் பயிரைக் காப்பாற்ற பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டி சாலை மறியல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..

கருகும் பயிரைக் காப்பாற்ற பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டி சாலை மறியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இது பற்றி கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In