முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவிப்பின்படி ஆகஸ்ட் 20 அன்று அதிமுகவின் ” வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு ” மதுரையில் நடைபெற உள்ளதாக அதிமுகவின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழா சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மூத்த கழக செயலாளர்களின் பயண அட்டவணையும் அதிமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளது.



