Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை : ஆரப்பாளையம் கண்மாய் திருக்கோவில்களில் 64 ஆம் ஆண்டு உச்சவ விழா சிறப்பாக கொண்டாட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
0
மதுரை : ஆரப்பாளையம் கண்மாய் திருக்கோவில்களில் 64 ஆம் ஆண்டு உச்சவ விழா சிறப்பாக கொண்டாட்டம்.
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் கண்மாய்க்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிமூலவர், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பனைமரத்து ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில், ஸ்ரீ சோனை கருப்பு திருக்கோவிலின் 64 ஆம் ஆண்டு உச்சவ விழா திருமாறன் ஜி அவர்களின் தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் பலதரப்பு மக்கள் தங்கள் அனைத்து நேத்திகடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் அம்மன் போல் வேடம் விட்டு பூக்குழி இறங்கி, பூச்சட்டி தூக்கி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர். சரவணக்குமார் அமுதா விஜய் ஆனந்தி , அவினாஷ் விழாவிருகான ஏற்படுகளை செய்தனர்.இதைத் தொடர்ந்து அன்னதானம் மட்டும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

Previous Post

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினம்: பிரதமர் மோடி, சோனியா, கார்கே அஞ்சலி!

Next Post

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: தீராத சஸ்பென்ஸ்: பல VIP-க்கள் கண்காணிப்பில்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: தீராத சஸ்பென்ஸ்: பல VIP-க்கள் கண்காணிப்பில்…

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: தீராத சஸ்பென்ஸ்: பல VIP-க்கள் கண்காணிப்பில்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In