தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இதில் சோளங்குருணையில் உள்ள டீக்கடை மாயாண்டி கோனார் எம். ரவிச்சந்திரன்க்கு தன்னலமின்றி சிறப்பாக பணியாற்றி, சோளங்கூர்ணி கிராமத்தில் மண்வளத்தை மலட்டு தன்மை அடைய செய்யும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக்கு பைகள், கேரிபேக் ஆகியவற்றைகளை இல்லாத கிராமமாக மாற்றி வருகிறார்.

இவரை பாராட்டி சமூக சேவகர் பட்டத்தை தலைவர் ஏ.பி. ஹரிஹரன், சிறப்பு விருந்தினர் நீதி அரசர் ராம பார்த்திபன், எம். ரவிச்சந்திரனுக்கு விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. உடன் மாநில பொதுச் செயலாளர் ஏ. பாஷா, தென்மண்டல தலைவர் கே.எஸ். பாலகிருஷ்ணன், மதுரை மண்டல தலைவர் பி. சண்முகம் உள்ளார்.

