Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

LPG: வேலைநிறுத்தத்தை அறிவித்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள்; சங்கத்தின் கோரிக்கைகள் என்ன? | LPG gas cylinder delivery man union announced Strike

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2024
in அரசியல் செய்திகள்
0
LPG: வேலைநிறுத்தத்தை அறிவித்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள்; சங்கத்தின் கோரிக்கைகள் என்ன? | LPG gas cylinder delivery man union announced Strike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள் வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஸ்டிரைக் அறிவிப்புஸ்டிரைக் அறிவிப்பு

ஸ்டிரைக் அறிவிப்பு

சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தீபாவளி போனஸ் 12 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு, ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இண்டேன், ஹெச்.பி, பாரத் கேஸ் ஏஜென்சிகளில் சிலிண்டர் டெலிவரிமேன், மெக்கானிக், டிரைவர், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன், அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்க அறிவித்துள்ளது.

அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமென் தொழிலாளர்கள் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக அன்றைய தினம் எல்.பி.ஜி சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது



.

Previous Post

வங்கதேச காளி கோயிலில் பிரதமர் மோடி கொடுத்த தங்கக் கிரீடம் திருட்டு

Next Post

அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலி

அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In