Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home டிரெண்டிங் செய்திகள்

அரசு அதிரடியால் விலை குறைந்த தக்காளி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2023
in டிரெண்டிங் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அரசு அதிரடியால் விலை குறைந்த தக்காளி.
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது விற்பனையாகிறது. ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சைவம், அசைவம் அனைத்து வகை உணவிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளி கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கி கடந்த மாதம் வரை விளைச்சல் அதிகமாக இருந்ததால் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. குறிப்பாக கடந்த ஜனவரிக்குப் பின்னர் 4 மாதங்களுக்கு மேலாக மொத்த விற்பனை விலையில் கிலோ 15 ரூபாய் என்ற அளவை தாண்டவில்லை.

தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இந்நிலையில் டெல்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100ஐ தொட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.70க்கு விற்கப்படுகிறது. புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் இன்று 80 முதல் 90 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Previous Post

மதுரை அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் பணம், நகை, ஆவணம் மாயம் – பாதிக்கப்பட்டோருக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

Next Post

கருப்பு கோடி ஜனநாயகத்தின் அங்கம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கருப்பு கோடி ஜனநாயகத்தின் அங்கம்.

கருப்பு கோடி ஜனநாயகத்தின் அங்கம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In