Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 27, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நாடுமுழுக்க நடக்கும் கதைகளில் ஒன்றுதான் படத்தின் கதை. நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகவில்லை. பார்க்காத பெண் இல்லை, போகாத இடமில்லை. ஆனால், கல்யாணம் நடந்த பாடில்லை… சொந்த சாதிக்குள் தேடிச்சலித்து மதுரையிலிருந்து கோபிச்செட்டிபாளையத்தில் வேறொரு சாதியில் கலப்புத் திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர்.

மாப்பிள்ளை குடும்பமே கோபி செல்கிறது. நிச்சயதார்த்தமும் நன்றாக நடந்து முடிகிறது. சரி, ஊருக்குக் கிளம்புவோம் என விக்ரம் பிரபு குடும்பத்தார் கிளம்பும்போது கரோனா ஊரடங்கு அமலாகிறது. வேறு வழியில்லாதாதல் பெண் வீட்டிலேயே நாள்கள் கழிய, இனி ஜாலிதான் என நாயகன் நினைக்கும்போது ஒரு டுவிஸ்ட். அதனால், இரு குடும்பமும் அதிர்ச்சியடைகின்றனர்.

திருமண ஆசையில் கிளம்பிய குடும்பம் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள், 30 வயதுக்கும் மேல் கல்யாணம் ஆகவில்லை என்றால் உறவினர்களும் சமூகமும் ஒருவரை என்னென்ன மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என்பதை நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசியிருக்கிறார் இயக்குநர் சண்முக பிரியன்.



.

Previous Post

Ooty – minister Raja kannappan; “அமைச்சருக்கு இது அழகல்ல” – ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

Next Post

தமிழகத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In