Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Lok Sabha Election Result 2024 Live Updates: NDA Vs I.N.D.I.A – களம் `543’… ஆட்சி அரியணை யாருக்கு?! | Parliament election 2024 vote count live updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2024
in அரசியல் செய்திகள்
0
Lok Sabha Election Result 2024 Live Updates: NDA Vs I.N.D.I.A – களம் `543’… ஆட்சி அரியணை யாருக்கு?! | Parliament election 2024 vote count live updates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு 7 கட்டங்களாக நடத்து முடிந்தது. இதில், இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரையில்லாத அளவுக்கு மத்தியில் ஆளும் ஒரு கட்சிக்கு எதிராக 37 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணியமைத்த முதல் தேர்தல் இதுவே. இருப்பினும், கடந்த 2014-ல் 282 இடங்கள், 2019-ல் 303 இடங்கள் என தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைத்த பா.ஜ.க, இந்த முறை தனியாக 370, கூட்டணியாக 400 என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தத் தேர்தலை வரவேற்றது.

இதில், பா.ஜ.க தனது பிரசார முழக்கங்களாக, `நாட்டைக் கொள்ளையடிக்க ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்” உள்ளிட்டவற்றை முன்வைத்தது.

பாஜக, காங்கிரஸ்பாஜக, காங்கிரஸ்

பாஜக, காங்கிரஸ்

அதேபோல், எதிர்முனையில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைக் கூறிவந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள், `பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள்’ என்ற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டன.

ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி

இவ்வாறாக, மொத்தம் 542 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாகவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுவிட்டார். இந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சியமைக்குமா அல்லது முதன்முறையாக இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கப்போகிறதா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 04-06-2024 அன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது… எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு?

Next Post

முன்னாள் அமைச்சா் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: இளைஞா் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முன்னாள் அமைச்சா் பெயரில் 
நிதி நிறுவனம் நடத்தி மோசடி: 
இளைஞா் கைது

முன்னாள் அமைச்சா் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: இளைஞா் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In