மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில்,புதன்கிழமை இரவு 9 மணியளவில் அவர், அப்போலோ தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியன் மருத்துவக் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
