ஆறு வருடங்களுக்கும் மேலாக நடந்த தீவிர விசாரணையில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என இறுதியாக இன்று (13/05/2025) தீர்ப்பு அழிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
.

