Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எல்ஐசி ஹவுசிங் லாபம் 2 சதவிகிதம் சரிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எல்ஐசி ஹவுசிங் லாபம் 2 சதவிகிதம் சரிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம் 2 சதவிகிதம் சரிவடைந்து ரூ.1,300 கோடியாக குறைந்துள்ளது.

எல்.ஐ.சி-யால் ஊக்குவிக்கப்பட்ட ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,324 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

5 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி:
சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு!

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,747 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,784 கோடியானது என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் வட்டி வருமானம் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,703 கோடியிலிருந்து ரூ.6,739 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினம் ரூ.5,098 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,155 கோடியாக உள்ளது.



.

Previous Post

இந்தியாவின் பணக்கார கிராமம் எது தெரியுமா? சேமிப்பு ரூ.5,000 கோடி!

Next Post

ரோந்து கப்பல் மோதி, உயிரிழந்த தமிழக மீனவர் – மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணமா? | Sri Lankan Navy hit and kills Tamil fishermen! -is government dealing on a soft handle?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரோந்து கப்பல் மோதி, உயிரிழந்த தமிழக மீனவர் – மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணமா? | Sri Lankan Navy hit and kills Tamil fishermen! -is government dealing on a soft handle?

ரோந்து கப்பல் மோதி, உயிரிழந்த தமிழக மீனவர் - மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணமா? | Sri Lankan Navy hit and kills Tamil fishermen! -is government dealing on a soft handle?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In