Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

LIC – அதானி ஊழல் உண்மையா? – வாஷிங்டன் போஸ்ட் கூறுவது என்ன?|Explained|Is LIC funds into Adani Group? Is it true?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2025
in அரசியல் செய்திகள்
0
LIC – அதானி ஊழல் உண்மையா? – வாஷிங்டன் போஸ்ட் கூறுவது என்ன?|Explained|Is LIC funds into Adani Group? Is it true?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய பிரதமர் மோடியும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானியும் மிக நெருக்கமானவர்கள்.

அதானி குழுமத்தின் மீதான தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு, அதில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் தங்களது முதலீடுகளை விற்று வருகின்றனர்.

இதை சரிக்கட்டவும், அதானி குழுமத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை உருவாக்கவும் தான் இந்த முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், அதானி துறைமுகத்தைத் தாண்டி, எல்.ஐ.சியின் வேறு எந்த முதலீடு குறித்தும் தெளிவாக எதுவும் தெரியவில்லை”.

– இது தான் அந்தக் கட்டுரையின் சாராம்சம்.

அதானி, மோடி

அதானி, மோடி

எல்.ஐ.சி நிறுவனம் என்பது பொதுத்துறை நிறுவனம். இது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது.

மேலும், இந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருப்பவர்கள் ஏழை, எளிய மக்களே. இவர்களின் பணம் சர்வதேச அழுத்தங்கள் உள்ள ஒரு நிறுவனத்தில்… எந்தவொரு ஆய்வும், ஆராய்ச்சியும் இல்லாமல் முதலீடு செய்யப்பட்டிருந்தால், அது மிக மிக ஆபத்தானது.

அந்த நிறுவனத்திற்கு ஏதாவது ஆகும்பட்சத்தில், இந்த மக்களின் பணத்திற்கான பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும்.

முன்னர் சொன்ன மாதிரி, எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் தானே தவிர, அரசு துறை அல்ல. அந்த நிறுவனத்தில் நிதி அமைச்சகம், நிதி சேவைகள் துறை தலையீடு இருந்தால் மிகவும் ஆபத்தானது.

அரசு, அரசாங்கம் என்று வந்துவிட்டாலே, அங்கே பெரும்பாலும் அரசியல் வந்துவிடும்… அரசியல் வந்தால் அங்கு மக்களின் நலன் பின்தள்ளப்படும்.

ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் அரசாங்கத்தின் தலையீடு இருந்தால், அது நிச்சயம் அதற்கும், அதன் கொள்கைக்கும் சாதகமானதாகவே இருக்கும். இந்த இடத்தில் நாம் நிச்சயம் யோசிக்கவேண்டியதாக இருக்கிறது.



.

Previous Post

“ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Next Post

ரத்த வங்கியில் நடந்த அவலம்… தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு HIV உறுதி! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரத்த வங்கியில் நடந்த அவலம்… தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு HIV உறுதி! | இந்தியா

ரத்த வங்கியில் நடந்த அவலம்... தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு HIV உறுதி! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In