எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

😄😄😄