Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விஜய் மற்ற மாநிலங்களை பார்த்துவிட்டு வரட்டும்!’ – சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டுக்கு ரகுபதி காட்டம் | minister ragupathi interview in anna university issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 31, 2024
in அரசியல் செய்திகள்
0
`விஜய் மற்ற மாநிலங்களை பார்த்துவிட்டு வரட்டும்!’ – சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டுக்கு ரகுபதி காட்டம் | minister ragupathi interview in anna university issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது தான் உண்மையான சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார்.‌ அது, இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது… இரவு 10 மணிக்கு மேல் நடமாட முடிகிறதா என்று. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம்.

Vijay TVK - விஜய் த.வெ.க

Vijay TVK – விஜய் த.வெ.க

தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். பக்கத்து மாநிலம் பீகாரில் சென்று பாருங்கள். ஒரிசாவில் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். வேறு மாநிலத்திற்கு சென்று பாருங்கள். அங்கே எல்லாம் பார்த்துவிட்டு வந்து இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நிரூபிக்கின்றோம். இல்லையென்றால் நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் எங்களை நம்புவார்கள். மக்கள் மத்தியில் நாங்கள் விளக்குவோம்.

யார் அந்த சார் என்பது அந்த சாருக்கு தான் தெரியும். யார் அந்த சார் என்பது விசாரணையில் தெரியவரும். நாங்கள் இல்லை… அந்த சார் எல்லாம். அரசு விதிகளுக்கு உட்பட்டதால் அரசு அதிகாரிகள் பேட்டி கொடுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அவசரப்பட்டார்களா என்பதை ஐ.பி.எஸ் படித்த மூன்று பெண் துணை ஆணையர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது. அந்தக் குழு விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவரும்.

எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று சொல்வதை போல எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் லண்டன் சென்று படித்துவிட்டு வந்திருக்கின்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் நிலைமை இருக்கிறது” என்றார்.



.

Previous Post

புத்துயிர் பெற்ற தொட்டகுப்பி ஏரி – பெங்களூரு மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா? | 125-acre Doddagubbi lake rejuvenated – will it provide water availability to nearby areas

Next Post

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In