அஇஅதிமுக ஆட்சியில் காவலர்களின் மன அழுத்ததை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது; டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும்; காவலர் நலவாழ்வு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும்
“சட்ட அமைச்சர் ரகுபதி மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது” “ஊழலை பற்றி பேச சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை” என்று அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

