Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம்: லாலு பிரசாத் யாதவ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம்: லாலு பிரசாத் யாதவ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம் என பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் துவக்க நாளையொட்டி அவர் கூறியதாவது, மோடி அரசு பலவீனமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். ஆகஸ்டில் கவிழலாம். கட்சித் தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிகாரில் இருந்து புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும்பாலான தலைவர்கள் கலந்துகொண்ட நேரத்தில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் உள்ளனா். ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு (16 எம்.பி.க்கள்) அடுத்தபடியாக பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

உலகின் மிகப்பெரிய 10 கோயில்களில் 7 கோயில்கள் இந்தியாவில் உள்ளன – முதலிடத்தில் எந்த கோயில்? | Out of 10 largest temples in the world, 7 are in India – biggest hindu temples in the world

Next Post

‘இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’- பிரபல இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ரிதம் சங்வான் பேட்டி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’- பிரபல இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ரிதம் சங்வான் பேட்டி!

‘இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’- பிரபல இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ரிதம் சங்வான் பேட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In