Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அங்கன்வாடி மையக் கட்டடத்தில் தி.மு.க பிரமுகரின் மகன் போதை தலைக்கேறி குத்தாட்டம்..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2024
in Default
1
அங்கன்வாடி மையக் கட்டடத்தில் தி.மு.க பிரமுகரின் மகன் போதை தலைக்கேறி குத்தாட்டம்..?
37
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தி.மு.க-வின் வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா, வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக பதவி வகிக்கிறார். இவர்களது மகன் சரண் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு மதுபோதையில் தனது புது காரையே கொளுத்தி, தந்தைக்கு வீடியோ எடுத்து அனுப்பிய சர்ச்சையில் சிக்கியவர். தற்போது, வெங்கடாபுரம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களுடன் சினிமா பாடலுக்கேற்ப வீடியோ எடுத்து பகிர்ந்தது, வைரலாகி வருகிறது. அரசு கட்டடத்தில் இப்படி செய்யாலாமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Previous Post

மகளிர் உரிமைத் தொகை வைத்து தினமும் மது அருந்திய பெண் : குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்!

Next Post

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு என்னதான் ஆச்சு? ஏன் திடீர் தட்டுப்பாடு! உற்பத்தியாளர்கள் வேதனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு என்னதான் ஆச்சு? ஏன் திடீர் தட்டுப்பாடு! உற்பத்தியாளர்கள் வேதனை!

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு என்னதான் ஆச்சு? ஏன் திடீர் தட்டுப்பாடு! உற்பத்தியாளர்கள் வேதனை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த போதை நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In