முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில், இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என 376 பேரை சுமந்து கொண்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்து சென்ற அந்த கப்பல், கனடாவின் வான்கோவர் துறைமுகத்தில் வெள்ளை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
Published:Updated:


