Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்… 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்? | Kidney Transplant: Pig’s kidney transplanted man dies

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்… 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்? | Kidney Transplant: Pig’s kidney transplanted man dies
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். 

இவர் பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய நிலையில், 2023-ல் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார். அதற்கு பிறகு அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. 

pig kidney pig kidney

pig kidney
@Massachusetts General Hospital!

இறுதியாக அவரின் விருப்பத்தின்படி, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். இந்தச் சிறுநீரகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

ஆனால், பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அவர் இறந்திருக்கிறார். இவரின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டது தான் காரணமா என பலர் அச்சப்பட தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம், மூளை சாவடைந்த இருவருக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பன்றியின் இதயமும் இருவருக்குப் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே அவர்களும் இறந்துள்ளனர். 



.

Previous Post

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

Next Post

கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்… நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையம் உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்… நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையம் உறுதி

கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்... நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையம் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In