2.அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ விலகல்
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகுவதாக அறிவிப்பு, தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள், தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்பார்கள், அதுதான் பாஜகவின் நிலைப்பாடு, அவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் அழிந்துவிட்டது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் பேச்சு.
