Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உயிரை பறித்த செல்போன் பேச்சு… தன்னை அறியாமல் அரளி பூவை சாப்பிட்ட கேரள நர்ஸ் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2024
in அரசியல் செய்திகள்
0
உயிரை பறித்த செல்போன் பேச்சு… தன்னை அறியாமல் அரளி பூவை சாப்பிட்ட கேரள நர்ஸ் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரளாவில் செல்போனில் பேசியபடி, தன்னை அறியாமல் அரளி பூவை பறித்து சாப்பிட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த, செவிலியர் சூர்யா சுரேந்திரன். இவருக்கு அண்மையில் இங்கிலாந்தில் வேலை கிடைத்ததால் அண்டை வீட்டாரிடம் சொல்லிவிட்டு விமான நிலையம் செல்ல முற்பட்டார்.  அப்போது செல்போனில் பேசியபடியே அங்கு செடியில் இருந்த அரளி பூவைத் தன்னை அறியாமல் பிய்த்து தின்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெடும்பச்சேரி விமான நிலையம் செல்லும்போது ஆலப்புழாவில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் பருமலையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க: கடலில் குளிக்க திடீர் தடை… காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன காரணம்?

உடற்கூராய்வில் அரளிப்பூவில் இருந்த விஷம் மாரடைப்பை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் அரளி பூக்களை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



.

Previous Post

Today Gold Rate : ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு.. வெள்ளி விலை குறைந்தது!-lets take a look at today may 25cc gold and silver prices in chennai

Next Post

Fact Check : மின்சார மானியம் நிறுத்தப்படும் என்ற ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனாவின் வீடியோ குறித்த உண்மை விபரம்-truth behind atishis clip claiming power subsidy in delhi will be discontinued

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Fact Check : மின்சார மானியம் நிறுத்தப்படும் என்ற ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனாவின் வீடியோ குறித்த உண்மை விபரம்-truth behind atishis clip claiming power subsidy in delhi will be discontinued

Fact Check : மின்சார மானியம் நிறுத்தப்படும் என்ற ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனாவின் வீடியோ குறித்த உண்மை விபரம்-truth behind atishis clip claiming power subsidy in delhi will be discontinued

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In