Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நாட்டிலேயே தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா” – முதல்வர் பினராயி விஜயன் முக்கிய அறிவிப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2025
in அரசியல் செய்திகள்
0
தேசிய விருது அறிவித்த அடுத்த நொடி… பினராயி விஜயனிடம் இருந்து வந்த கண்டனம்.. ஏன்? – பின்னணி என்ன? | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 01, 2025 3:38 PM IST

கேரளா மாநிலம் தீவிர வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளியேறியது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளாவில் தீவிர வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் உருவாக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு தினத்தையொட்டி அம்மாநிலத்தில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது விதி எண் 300-ன் கீழ் முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார். அதன்படி, கேரள மாநிலம் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

தீவிர வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருப்பது மோசடியானது என்று கூறி காங்கிரஸ் கட்சி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என்று வாக்குறுதியளித்ததாகவும், அதனை தற்போது நிறைவேற்றியிருப்பதாகவும் விளக்கமளித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 01, 2025 3:38 PM IST



.

Previous Post

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் 2,500 இராணுவ வீரர்கள் அதிரடி ரெய்டு -போதை கும்பல் சுட்டுக்கொலை | Rio de Janeiro’s Largest Brazil Police Raid, Police Action Against Red Command Gang in Brazil

Next Post

அந்திராவில் வெங்கடேஸ்வரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது | Ekadashi Day Srikakulam Venkateswara Temple Stampede – Tragic Incident

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அந்திராவில் வெங்கடேஸ்வரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது | Ekadashi Day Srikakulam Venkateswara Temple Stampede – Tragic Incident

அந்திராவில் வெங்கடேஸ்வரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது | Ekadashi Day Srikakulam Venkateswara Temple Stampede – Tragic Incident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In