Last Updated:
திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Thiruvananthapuram, Kerala | A bomb threat was received at the Chief Minister’s office and the Cliff House, the official residence of the CM. Bomb squad search is progressing: CMO pic.twitter.com/sts7PSZ5Iw
— ANI (@ANI) April 28, 2025
இதையடுத்து வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
First Published :
April 28, 2025 12:48 PM IST

