Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கழுகார்: `அமைச்சரவையில் செ.பா; சோகத்தில் முத்துசாமி தரப்பு’ டு `அப்செட் காளியம்மாள்; சமாதான சீமான்’ | Kazhugar updates on seeman kaliyammal issue and senthil balaji issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in அரசியல் செய்திகள்
0
கழுகார்: `அமைச்சரவையில் செ.பா; சோகத்தில் முத்துசாமி தரப்பு’ டு `அப்செட் காளியம்மாள்; சமாதான சீமான்’ | Kazhugar updates on seeman kaliyammal issue and senthil balaji issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தி.மு.க தன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை வைத்து காஞ்சிபுரத்தில் நடத்திய பவள விழாவில், எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. வந்திருந்த கூட்டமும் துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோதே மெல்ல கலையத் தொடங்கியது. அதை கவனித்த சீனியர்கள், ‘கூட்டம் கலைகிறது… உடனடியாக நிலைமையைச் சரிசெய்யுங்கள்’ எனச் சொல்ல, கலைந்த கூட்டத்தை ஓடியாடி கட்டுப்படுத்தினார்கள். இதனால் விழா ஏற்பாட்டாளர்கள், பொறுப்பு அமைச்சர்மீது கடுப்பிலிருக்கிறதாம் தலைமை. இது குறித்து விசாரித்தால், ‘விழா நடக்கும் பந்தலில் கூட்டம் கூட்டச் சொன்னால், யார் கெத்து எனக் காட்டுவதற்காக வழி நெடுகிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பதிலேயே மா.செ தரப்பும் பொறுப்பு அமைச்சர் தரப்பும் கவனம் செலுத்தியிருக்கின்றன.

திமுக பவள விழாதிமுக பவள விழா

திமுக பவள விழா

அது மட்டுமல்ல… விழா பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது முதல் முடியும் வரை, இரண்டு தரப்புக்கும் இடையே எந்த விவகாரத்திலும் ஒத்துப்போகவில்லை. இந்த மோதல் போக்குதான் ஒட்டுமொத்தச் சொதப்பலுக்கும் காரணம்’ என ரிப்போர்ட் சென்றிருக்கிறதாம். இதையடுத்து இரண்டு தரப்பிடமும் விளக்கம் கேட்கும் முடிவிலிருக்கிறதாம் தலைமை!



.

Previous Post

புதிய சுருக்க அட்டைகளைப் பயன்படுத்தி விமானங்கள், டெலிவரிகள் மற்றும் பலவற்றை நிர்வகிப்பதை Gmail எளிதாக்குகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே-gmail makes it easier to manage flights deliveries and more with new summary cards here s everything you need to know

Next Post

பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In