Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கழுகார்: தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர் `டு’ கிராக்கி காட்டும் சமூகத் தலைகள் வரை..! | kazhugar updates dated on 06 02 2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 6, 2025
in அரசியல் செய்திகள்
0
கழுகார்: தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர் `டு’ கிராக்கி காட்டும் சமூகத் தலைகள் வரை..! | kazhugar updates dated on 06 02 2025
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்மொழியைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘மான்செஸ்டர்’ மாவட்டத்தில் பிரமாண்ட பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளைச் சமீபத்தில் ஆய்வு செய்திருக்கிறார் துறைக்குப் பொறுப்பான ‘ஜோதி’ மாவட்ட அமைச்சர். அப்போது கட்டுமானப் பொருள்கள் குறித்து விசாரித்தவர், பயங்கர டென்ஷனாகிவிட்டாராம். அதாவது, மான்செஸ்டர் மாவட்டத்தில் கட்டப்படும் பூங்காவுக்கு அண்டை மாவட்டத்திலிருந்துதான் எல்லாப் பொருள்களுமே வருகிறதாம். இதன் பின்னணியில் ‘ஷாக்’ அமைச்சர் இருப்பதை அறிந்துகொண்ட ‘ஜோதி’ மாவட்ட அமைச்சர், ‘ஏன், கட்டுமானப் பொருள்கள்கூட இந்த மாவட்டத்தில் கிடைக்காதா..?’ என்று அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரரிடமும் கத்தியிருக்கிறார். பதிலுக்கு, ‘பொறுப்பு அமைச்சர் உத்தரவின்படி, அவர் ஊரிலிருந்துதான் எல்லாம் வருகின்றன’ எனக் கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். என்ன சொல்வதென்று தெரியாமல், ‘எல்லாம் நேரம்…’ என்று தலையில் அடித்துக்கொண்டாராம் ‘ஜோதி’ மாவட்ட அமைச்சர்!



.

Previous Post

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

Next Post

இன்னும் வெகுசில நாட்களில் திறக்கப்படும் புதுவை பேருந்து நிலையம் – பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்! | Newly developed bus stand in Puducherry will be inaugurated shortly with all the added amenities

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்னும் வெகுசில நாட்களில் திறக்கப்படும் புதுவை பேருந்து நிலையம் – பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்! | Newly developed bus stand in Puducherry will be inaugurated shortly with all the added amenities

இன்னும் வெகுசில நாட்களில் திறக்கப்படும் புதுவை பேருந்து நிலையம் – பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்! | Newly developed bus stand in Puducherry will be inaugurated shortly with all the added amenities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In