Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர்: “இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்” – சீமான் |TVK Vijay Karur Stampede: Seeman Calls It an Unavoidable Accident | Live Updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர்: “இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்” – சீமான் |TVK Vijay Karur Stampede: Seeman Calls It an Unavoidable Accident | Live Updates
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.

கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் சோகம் - விஜய் வேதனை

கரூர் சோகம் – விஜய் வேதனை

இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

“இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில்தான் இருப்பார்கள்” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

Next Post

“அரசின் நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது’ – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி |Karur stampede incident: “Government’s action is comforting” – Communist Party of India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அரசின் நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது’ – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி |Karur stampede incident: “Government’s action is comforting” – Communist Party of India

``அரசின் நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது' - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி |Karur stampede incident: ``Government's action is comforting'' - Communist Party of India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In