Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கார்த்தி – நலன் குமாரசாமி படத்தின் பெயர் அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கார்த்தி – நலன் குமாரசாமி படத்தின் பெயர் அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்தார். அப்படம், பெரிய தோல்விப்படமானது.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். 

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில்,  இப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காந்தியும், அம்பேத்கரும் விவாதிப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறேன்: ஜான்வி கபூர்



.

Previous Post

“அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளது!" – ஆர்.பி.உதயகுமார்

Next Post

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாயை செலுத்துவேன் என்ற உத்தரவாதத்திலிருந்து கடவுள் ஏன் பின்வாங்குகிறார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாயை செலுத்துவேன் என்ற உத்தரவாதத்திலிருந்து கடவுள் ஏன் பின்வாங்குகிறார்?

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாயை செலுத்துவேன் என்ற உத்தரவாதத்திலிருந்து கடவுள் ஏன் பின்வாங்குகிறார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In