Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்தி, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி… கன்னடத்திற்கு அநீதி” – மத்திய அரசை சாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2025
in அரசியல் செய்திகள்
0
“இந்தி, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி… கன்னடத்திற்கு அநீதி” – மத்திய அரசை சாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 01, 2025 5:24 PM IST

நாட்டில் பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தின் வளர்ச்சிக்கு உரிய நிதி அளிக்காதது அநீதி என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

சித்தராமையா
சித்தராமையா

இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளித் தரும் மத்திய அரசு கன்னட மொழியைப் புறக்கணிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக ராஜ்யோட்சவா கொண்டாட்டத்தில் சித்தராமையா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாட்டில் பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தின் வளர்ச்சிக்கு உரிய நிதி அளிக்காதது அநீதி என்றார்.

கன்னட மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட போதும் மற்ற செம்மொழிகளை வளர்க்க மத்திய அரசு கொடுக்கும் நிதியை கன்னடத்துக்கு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்தி, சமஸ்கிருதத்தை வளர்க்க கொடுக்கும் நிதியை மற்ற இந்திய மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும், இது நியாயமல்ல என்றும் கூறினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 01, 2025 5:24 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இந்தி, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி… கன்னடத்திற்கு அநீதி” – மத்திய அரசை சாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா



.

Previous Post

அந்திராவில் வெங்கடேஸ்வரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது | Ekadashi Day Srikakulam Venkateswara Temple Stampede – Tragic Incident

Next Post

“முன்பு பீகாரி என்றால் அவமானம், இன்று மரியாதை” – முதல்வர் ஆக இன்னொரு வாய்ப்பு கேட்கும் நிதிஷ் | Earlier, being a Bihari was a shame, today it is an honor; Nitish asks for another chance to become CM

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“முன்பு பீகாரி என்றால் அவமானம், இன்று மரியாதை” – முதல்வர் ஆக இன்னொரு வாய்ப்பு கேட்கும் நிதிஷ் | Earlier, being a Bihari was a shame, today it is an honor; Nitish asks for another chance to become CM

``முன்பு பீகாரி என்றால் அவமானம், இன்று மரியாதை'' - முதல்வர் ஆக இன்னொரு வாய்ப்பு கேட்கும் நிதிஷ் | Earlier, being a Bihari was a shame, today it is an honor; Nitish asks for another chance to become CM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In