Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணம் 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2023
in சினிமா செய்திகள்
0
கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.

கன்னடத்தின் மூத்த நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனின் மகனாக ‘ஹலோ டாடி’ படத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் நிதின் கோபி. ‘முத்தினந்த ஹெந்தி’, ‘கேரளிடா கேசரி’, ‘நிஷப்தா’, ‘சிரபந்தவ்யா’ உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ருதி நாயுடு தயாரித்த ‘புனர் விவாஹா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நல்ல டிஆர்பி காரணமாக இவருக்கு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாய்ப்புகள் வரத்தொடங்கின. இந்நிலையில், திடீர் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நிதின் கோபி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிதின் கோபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

ரயில் பெட்டிகளுக்கு அடியில்.. அய்யோ கோரம்.. எத்தனை உடல்கள்.. தீயணைப்பு துறை அதிகாரி பகீர் தகவல்

Next Post

"திறனற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில், உலகப்புகழ் பெற்றவர் மோடி!" – சுப்பிரமணியன் சுவாமி சாடல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"திறனற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில், உலகப்புகழ் பெற்றவர் மோடி!" - சுப்பிரமணியன் சுவாமி சாடல்

"திறனற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில், உலகப்புகழ் பெற்றவர் மோடி!" - சுப்பிரமணியன் சுவாமி சாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In