Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘கங்குவா’ பட வைப்! மிகப்பெரிய பட்ஜெட்டில் மற்றுமொரு புதிய படத்தில் சூர்யா – ஒன் லைன் கேட்டா ஆச்சரியப்படுவீங்க

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘கங்குவா’ பட வைப்! மிகப்பெரிய பட்ஜெட்டில் மற்றுமொரு புதிய படத்தில் சூர்யா – ஒன் லைன் கேட்டா ஆச்சரியப்படுவீங்க
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோலிவுட்டில் ஒரு திறமை வாய்ந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சூர்யா. அப்பா ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும் சினிமாவை பற்றி எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் நுழைந்தவர் தான் சூர்யா. ஆனால் சூர்யாவை நடிகனாக்க சிவக்குமாருக்கு துளி கூட விருப்பமில்லை என பல மேடைகளில் சிவக்குமார் சொல்லி கேட்டிருக்கிறோம்.

சினிமாவிற்கும் சூர்யாவிற்கும் சம்பந்தமே இல்லாத வகையில் தான் ஆரம்பகாலங்களில் சூர்யா இருந்திருக்கிறார். நடிக்க தெரியாது, நடனம் ஆட தெரியாது. எந்த ஒரு உணர்வுகளையும் வெளிப்படுத்த தெரியாது. இப்படி ஒருத்தர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அது ஒரு சவாலான விஷயம்தான்.

ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் போக போக கதைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டார் சூர்யா. நந்தா படம் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படமாகும். அதுவரை சூர்யாவை யாரும் அப்படி பார்த்ததில்லை. உள்ளே போய் பார்த்தால் தான் ஒருவரின் ஆள் மனசு தெரியும் என்று சொல்வார்கள்.

அதே போல்தான் சூர்யாவும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து  நடிக்க தொடங்கினார். அப்படியே படிப்படியாக வளர்ந்து ஒரு தயாரிப்பாளராக, சிறந்த நடிகராக, இன்று உச்சம் தொட்டு நிற்கிறார். சமீபத்தில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு வரலாற்று பின்னனியை மையப்படுத்தி அந்தப் படம் தயாராகி கொண்டிருப்பதால் அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனரான சண்டூ மொண்டேட்டி சூர்யாவை வைத்து படம் பண்ணப்போவதாக தெரிவித்திருக்கிறார். 4 மறை வேதங்களான ரிக், யஜூர், சாமம், அதர்வணம் இதை தழுவியதாக தான் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாக இயக்குனர் சண்டூ மொண்டேட்டி கூறியிருக்கிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான கார்த்திகேயா 2 என்ற படத்தை இயக்கியவர்தான் சண்டூ மொண்டேட்டி.

.

Tags: ஆசசரயபபடவஙகஒனகஙகவகடடசரயபடபடததலபடஜடடலபதயமகபபரயமறறமரலனவப
Previous Post

சென்னை செல்போன் கடையில் மத்திய உளவு, தமிழக க்யூ பிரிவு போலீஸார் திடீர் சோதனை

Next Post

இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் – கொந்தளிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் - கொந்தளிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் - கொந்தளிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In